Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன தவளை மாதிரியே இருக்குற… வித்யாசமா போஸ் குடுக்குறாங்களாம்மா..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

5faed8033e229d9415be5b10110c9fe1

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

178327cacf1a5c3294af5a22c10906af

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது மீண்டும்
படு மோசமான கவர்ச்சி உடையணிந்து க்ரீன் மேட் ஸ்டுடியோவில் வித விதமான தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை மயக்கிவிட்டார். இதற்கு ரசிகர் ஒருவர் என்ன தவளை மாதிரியே இருக்குற என பதிவிட்டு கவர்ச்சி போஸை கிண்டலடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top