வேட்டி சேலஞ்சில் வெளுத்து வாங்கும் விஜே பாவனா - என்ன ஒரு ஆட்டம்....!
மாஸ்டர் BGMற்கு மரண ஆட்டம் போட்ட தொகுப்பாளினி பாவனா!
Tue, 2 Feb 2021

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.
பாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்று ரசிகர்களின் பேவரைட் பிளே லிட்டில் இடம் பிடித்துள்ள bgm'ற்கு வேட்டி சேலஞ் செய்து அசத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்...