×

என்ன லுக்...? கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன் - விஜே பார்வதியின் வில்லத்தனமான போஸ்!
 

கருப்பு வெள்ளையில் முறைத்தபடி போஸ் கொடுத்த விஜே பார்வதி!
 
 
என்ன லுக்...? கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன் - விஜே பார்வதியின் வில்லத்தனமான போஸ்!

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பார்வதி. இவர் இதற்கு முன்னர் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார். வெகு சில நாட்களிலேயே பேமஸ் ஆன பிரபலங்களில் இவரும் ஒருவர்.

நகைச்சுவையான குணம் கொண்ட பார்வதி சாதாரண மக்களிடையே பேசும்போது எந்தவித பந்தாவும் இன்றி அவர்களோடு சகஜமாக பேசி பழகி பிரபலமாகிவிட்டார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் கிண்டலாக எதையேனும் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி ஒரே நைட்டில் பேமஸ் ஆகிடுவார்.

கவர்ச்சியாக போஸ் கொடுத்து பேமஸ் ஆகும் பிரபலங்களுக்கு மத்தியில் அம்மணி என்ன போஸ்ட் போட்டாலும் கிண்டளுக்குள்ளாகிவிடும். இந்நிலையில் தற்போது கருப்பு வெள்ளையில் முறைத்து கொண்டு போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட ஒருத்தர் விடாமல் பாப்பாவை கலாய்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News