×

கொழுக் மொழுக் ஜாக்குலினுக்கு என்ன ஆச்சு?- வெளியான புகைப்படத்தால் -ஷாக் ஆன ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் ஜாக்குலின்.கலக்கபோவது யாரு நிகழ்ச்சி இவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்துள்ள இவர் தற்போது தேன்மொழி சீரியலில் நடித்து வருகிறார்.
 
ஜாக்குலினுக்கு அதிக ரசிகர்களை பெற அவரது பொசு பொசு உடம்பும் ஒரு காரணம். தமிழர்களுக்கு கொலுக் மொழுக் நடிகைகளைதான் அதிகம் பிடிக்கும் என்பது வரலாறு.

Vijay tv jackline
jackline cinereporters

இந்த நிலையில் தற்போது ஜாக்குலின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ஜாக்குலினுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சினிமாவில் நாயகி வாய்ப்புக்காக இந்த மாதிரி உடல் எடையை குறைத்துள்ளார் என்று் கூறுகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News