Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன பழைய படமா போட்றீங்க… அடித்துகொண்ட சிறுவர்கள் – எங்கு தெரியுமா ?

மதுரை மத்திய சிறைச்சாலையில் அமைந்துள்ள சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

3e0cc110d94e65924b335b0e6d013e29

மதுரை மத்திய சிறைச்சாலையில் அமைந்துள்ள சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையினுள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு வாரத்தில் ஒரு நாள் திரைப்படம் போட்டுக் காட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.

ஆனால் சில வாரங்களாக புதுப் படங்கள் எதுவும் போடாமல் பழைய படங்களாகவே போட்டுள்ளனர். இதனால் அங்குள்ள சிறார்கள் ஆத்திரமடைந்து பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். மேலும் தங்களைத் தாங்களே தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மதுரை சிறைச்சாலையில் பரபரப்பான சூழல் உருவானது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top