×

என்னது! அனிருத்தின் அக்கா இவரா... ஷாக் கொடுத்த பாவனா...

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் செம்ம பேமஸ் ஆனவர் பாவனா, அதை தொடர்ந்து ஷாருக்கானையே பேட்டி எடுத்து புகழ் பெற்றுள்ளார்.
 

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் செம்ம பேமஸ் ஆனவர் பாவனா, அதை தொடர்ந்து ஷாருக்கானையே பேட்டி எடுத்து புகழ் பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினார்.

சமீபத்தில் இவரை இசையமைப்பாளார் அனிருத் போல் உள்ளார் என்று மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்தனர்.

அதற்கு பாவனா ‘கண்டிப்பாக இது எனக்கு பெருமை தான், பலரும் என்னை அனிருத் அக்கா போல் உள்ளதாக கூறுகின்றனர், அதற்கு நான் பெருமை தான் படுகிறேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News