×

என்ன அனிகா பாப்பா லேகியம் விற்க இறங்கிட்டீங்க..?  அந்த கொடுமைய நீங்களே பாருங்களேன்!

என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

 

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்...  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மேக்கப் product ஒன்றிற்கு வீட்டிலிருந்தபடியே விளம்பரம் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். போட்டோ ஷூட் நடத்தி பேமஸ் ஆனதுக்கே விளம்பரம் இப்படி கொட்டுத்தே இன்னும் ஹீரோயின் ஆனால், விளம்பரங்களை சைடு பிசினஸ் ஆக செய்தே அம்மணி கல்லா கட்டிடுவார்.

From around the web

Trending Videos

Tamilnadu News