Categories: Cinema News latest news

சன்னி லியோனுக்கு என்ன குசும்பு பாத்தீங்களா.?! அந்த வீடியோவை வெளியிட்டு அவர் செய்த வேலை…

பாலிவுட் திரையுலகின் கில்மா நடிகையாக வலம்வரும் சன்னி லியோன் முதலில், அந்த மாதிரி படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர். அதன் பிறகு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு அதன் பிறகு நடிகையாகவும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி பாலிவுட்டையை அலற வைத்தார்.

மேலும், இவர் பாலிவுட் சினிமாவில் 2012-ல் வெளியான ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இப்பொது, பியூட்டி விளம்பரங்களுக்கு அதிகமாக நடித்து வருகிறார். மேலும், இவரது ஹாட் போட்டோஷூட் அப்போ அப்போ இணையத்தில் வைரலாவது வழக்கம்.

இதையும் படியுங்கள் – தளபதி விஜயின் தந்தை வீட்டில் கோர்ட் ஜப்தி.. பணத்தை கட்ட முடியாமல் தவித்தாரா SAC.?!

இன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சன்னி லியோன் ஒரு மர கட்டையை கத்தியால் வெட்டுவதை காண்பிக்கிறது. தொடர்ந்து மூன்று முதல் நான்கு முறை விடுகிறார், அதன்பின் வெட்ட முடியாமல் அருகில் இருக்கும் நபரிடம் கத்தியை கொடுத்து விடுகிறார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள், ஐயோ சன்னி லியோனுக்கு வயது ஆகி விட்டதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan