Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன இப்படி ஆயிட்டார்… புற்றுநோய் சிகிச்சையால் ஆளே மாறிய சஞ்சய் தத்!

நடிகர் சஞ்சய் தத் தன்னுடைய குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

f6a9d736276726c412145156723d793b

நடிகர் சஞ்சய் தத் தன்னுடைய குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கு அவருக்கு முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மும்பைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்திப் போய் காணப்படுகிறார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவர் சீக்கிரமே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் எனப் பிராத்தித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top