×

கடற்கரையில் இப்படி நின்னா நாங்க என்ன பண்றது? -  டாப்ஸியின் அசத்தல் புகைப்படம்

 

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல முடியாமல் தவித்து வந்த அவர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றார்.

அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அப்படி வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News