×

இன்னும் ஒரு இஞ்ச் இறக்கியிருந்தால் என்ன ஆகுறது..? பதறிப்போன ரசிகர்கள்!

சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ

 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கடந்த ஒருவார காலமாக ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது குட்டை பாவாடை , குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு இடுப்பழகை காட்டி இழுத்துள்ளார். இன்னைக்கு தான் இந்தம்மா உடலை மறைத்து ஒழுங்கா உடை அணிந்திருக்கு அதனால் யாரும் விமர்சிக்காமல் லைக்ஸ் போடுங்க பொழச்சு போகட்டும்...

From around the web

Trending Videos

Tamilnadu News