Connect with us
arnav

Cinema News

அவன் திருநங்கையை கூட விட்டு வைக்கல; சீரியலில் இதுதான் நடக்கிறது! கொந்தளித்த பயில்வான்!

பிரபல சீரியல் ஜோடிகளான திவ்யா – அர்னவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்துவிட்டனர். அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இப்படியான நேரத்தில் கேளடி கண்மணி சீரியல் நடிகர் அர்னவ்வை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.

arnav

இந்நிலையில் இந்த ஜோடியின் பிரிவு குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், ” அர்னவ் உடன் திருமணத்திற்கு முன்பே மனைவியாக வாழ்ந்த திவ்யா கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார் என கூறியுள்ளார். ஆனால், திருமணம் ஆன 3 மாதத்திலே அர்னவ் தன்னுடன் நடிக்கும் சீரியல் நடிகை ஒருவரின் தகாத உறவு வைத்திருக்கிறார் என திவ்யா போலீசில் புகார் கொடுத்து அர்னவ்வை ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார்.

ஜெயிலில் இருந்து வெளியில் வந்த அர்னவ்…. திவ்யா ஒன்றும் யோக்கியமானவள் இல்லை. நான் ஜெயிலுக்கு போன கேப்பில் முன்னாள் கணவருடன் உடலுறவில் இருந்துள்ளார் என குண்டுதூக்கிப்போட்டார். அதற்கு பதில் குண்டு போட்ட திவ்யா அர்னவ் திருநங்கையுடன் கூட உடலுறவு கொண்டிருக்கிறார் என பெரும் சர்ச்சை கிளப்பினார்.

samyuktha

இப்படியாக இருவரும் மாத்தி மாத்தி அசிங்கப்படுத்தி கொள்கிறார்கள் என கொந்தளித்த பயில்வான் இதே போல் தான் சீரியல் நடிகை சம்யுக்தா கணவர் விஷ்ணுகாந்த் எனக்கு 24 மணிநேரமும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார் என பகீர் கிளப்பினார். சீரியல் நடிகர்கள் எதுக்கு தான் கல்யாணம் பண்றாங்கணே தெரியல… எல்லாமே விளையாட்டா போச்சு அவங்களுக்கு என தலையில் அடித்துக்கொண்டார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top