Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்னது புதிய 1000 ரூபாய் நோட்டா ? வாட்ஸ் ஆப் தகவலால் பரபரப்பு !

வாட்ஸ் ஆப்பில் கடந்த சில நாட்களாக ரிசர்வ் பேங்க் புதிய 1000 ரூபாய் வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

a6bfaf88b56b33da1ee5dbc7b18d201e

வாட்ஸ் ஆப்பில் கடந்த சில நாட்களாக ரிசர்வ் பேங்க் புதிய 1000 ரூபாய் வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அரசு 500ரூ மற்றும் 1000ரூ நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது. அதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூ நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதிய 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த செய்தியும் அது சம்மந்தமான படமும் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிஐபி ஃபேக்ட் செக்ஸ் என்ற அமைப்பு உறுதி செய்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top