×

ஏம்மா எதுக்குமா இந்த டிரஸ் போட்டிருக்குற...? உள்ளாடை மட்டும் இல்லனா அவ்ளோவ் கதி...!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது சல்லடை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை அணிந்து உள்ளே இருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் ஒரு சீரியல் நடிகைக்கு இவ்வளவு அதுப்பு இருக்கக்கூடாது என கூறி திட்டித்தீர்த்து வருகின்றனர்.

View this post on Instagram

Believe you can and you’re halfway there❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web

Trending Videos

Tamilnadu News