Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுக்கு மேல என்னத்த காட்டறது!… மட்டமாக போஸ் கொடுத்த பாரதிராஜா பட நடிகை…

இதுக்கு மேல என்னத்த காட்டறது!… மட்டமாக போஸ் கொடுத்த பாரதிராஜா பட நடிகை…

cf9de7c6d8486ad751b5511a43eb2550

தமிழில் பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரியாசென். 

அதன்பின், தமிழில் சில படங்களில் தலை காட்டினார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு இங்கே அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, பாலிவுட்டுக்கு சென்றார். கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வாய்ப்பு என கருதிய அவர் பாலிவுட்டில் கவர்ச்சியை வாரி இறைத்தார். அங்கு அவ்வபோது படங்களில் அவர் நடித்து வருகிறார்.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களை சூடாக்கியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top