×

என்னது ராஜமாதாவுக்கு வயது ஐம்பதா… அதிர்ச்சியில் ரசிகர்கள்

தென்னிந்திய மொழிகளில் முன்ன்ணி நடிகையாக வலம்வரும் ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.

 

தென்னிந்திய மொழிகளில் முன்ன்ணி நடிகையாக வலம்வரும் ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.

நடிகர் ரம்யா கிருஷ்ணன் இதுவரை கதாநாயகியாக நடித்த எந்த படமும் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத்தரவில்லை. ஆனால் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் அவர் நடித்த படங்கள் அவரை ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க செய்துள்ளன.

படையப்பா படத்தின் நீலாம்பரி வேடமாகட்டும், பாகுபலி படத்தின் ராஜமாத சிவகாமி தேவி ஆகட்டும், சூப்பர் டீலக்ஸ் படத்தின் அம்மா வேடமாகட்டும் என அவர் நடித்த கதாபாத்திரங்கள் என்றும் எக்காலத்திலும் நிலைத்து நிற்கக் கூடியவை. இன்று ரம்யா கிருஷ்ணன் தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News