×

என்ன சிம்ரன் இதெல்லாம்...? ஆடை விலக்கிவிட்டு உள்ளாடை காட்டிய சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உள்ளாடை தெரியும்படி ஆடைகளை விலக்கிவிட்டு போஸ் கொடுத்த சூப்பர் ஹாட் போடோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை திசை திரும்பியுள்ளார். என்னமா... சாக்ஷி ஷிவானிக்கு போட்டியா? என கொளுத்திப்போட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News