என்ன இவ்ளோவ் பெருசா இருக்கு...? கவர்ச்சி மிதப்பில் ஐஸ்வர்யா மேனன்!
ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!
Sat, 20 Mar 2021

சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான்.
எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடலை உருக்கி எடுத்துள்ளார்.