×

என்ன கண்றாவி இது.? சின்னப் பையனுடன் மீராமிதுன்.. வெளுக்கும் நெட்டிசன்கள். .(வீடியோ)

என்ன கண்றாவி இது.? சின்னப் பையனுடன் மீராமிதுன்.. வெளுக்கும் நெட்டிசன்கள்...(வீடியோ)
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீராமிதுன், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை டிவிட்டரில் வம்பிழுத்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், ஒரு சிறுவனுடன் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News