×

என்ன ட்ரஸ் இது? அந்த இடம் மட்டும் டைட்டா பிடிச்சிருக்கு - பாவாடை சட்டையில் கவர்ச்சி பாப்பா!
 

பாவாடை சட்டையில் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்!
 
 
என்ன ட்ரஸ் இது? அந்த இடம் மட்டும் டைட்டா பிடிச்சிருக்கு - பாவாடை சட்டையில் கவர்ச்சி பாப்பா!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிளாமரான பாவாடை சட்டையில் முரட்டு போஸ் கொடுத்து வாலிப பசங்களை வளைத்துவிட்டார். அம்மணியின் ஹாட் அழகை கண்டு இன்ஸ்டாகிராமே அதிருது. ஆனால், இதெல்லாம் அவங்களுக்கு கை வந்த கலை... 

From around the web

Trending Videos

Tamilnadu News