×

வரேன்னு சொன்னவங்களே இன்னும் வரலை! என்ன அவசரம்.. ரஜினியை கலாய்த்த கஸ்தூரி!

ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம் அவரது அரசியல் வருகை குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், வெயிட், வெயிட்.. என்ன அவசரம். வரேன்னு சொன்னவங்களே இன்னும் வரல.
 

நான் எதுவும் சொல்ல கூடாது இல்லையே'' என அவர் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை பற்றிய வேளையில் கஸ்தூரியின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News