×

அடடே அந்த படத்தில் சூர்யா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு!

நடிகர் ஆர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான சர்வம் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

 

நடிகர் ஆர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான சர்வம் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

நடிகர் ஆர்யா மற்றும் த்ரிஷா நடித்த சர்வம் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்குக் காரணம் இலக்கே இல்லாமல் செல்லும் இரண்டாம் பாதிதான். ஆனால் முதல் பாதியும் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்களைக் கவர்ந்தவை. இந்த படத்தில் முதலில் நடிக்க இயக்குனர் விஷ்ணு வர்தன் தேர்வு செய்தது ஆர்யாவை இல்லையாம்.

சூர்யாதான் முதல் தேர்வாம்.  சூர்யா மற்றும் இலியானா காம்போவில் படத்தை உருவாக்க நினைத்தார் விஷ்ணுவர்தன். ஆனால் அதுவும் கைகூடவில்லை. அதன் பின்னர்தான் ஆர்யா த்ரிஷா கூட்டணியில் படம் வெளியானது.

From around the web

Trending Videos

Tamilnadu News