×

உங்க --------சைஸ் என்ன? -  நெட்டிசனுக்கு அஞ்சனா சொன்ன பதில் என்ன தெரியுமா?

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அஞ்சனா. இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
 

2 வருடத்திற்கு முன் கயல் படத்தில் நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.அஞ்சனா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் என்னிடம் கேள்வி கேளுங்கள் என்கிற தலைப்பில் பல பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அஞ்சனாவும் சமீபத்தில் நெட்டிசன்களிடம் உரையாடினார். அப்போது, ஒரு விஷமத்தனமான ரசிகர் மிகவும் உங்களின் சைஸ் என்ன எனக்கேட்டார். அதற்கு கோபமாக பதிலளித்த அஞ்சனா ‘வேர்க்கடலை அளவு இருக்கும் உங்கள் மூளையை விட அதிகமானது’ என பதிலடி கொடுத்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News