×

பண்ட்டும் ராகுலும் இருக்கும் போது… தோனிக்கு மீண்டும் இடம் கிடைக்குமா ? முன்னணி வீரர் கருத்து !

இந்திய அணியில் மீண்டும் தோனிக்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய அணிக்காக விளையாடியது கடந்த அண்டு ஜூன் மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி. அதன் பின்னர் அவர் எந்த சர்வதேசத் தொடரிலும் விளையாடவில்லை. அதற்கான காரணமும் சரியாக சொல்லப்படவில்லை. இந்நிலையில் மூத்த வீரரான கபில் தேவ்வும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் அணிக்குள் வரலாம் என சொல்லி இருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகமாகியுள்ளது. மேலும் நடந்து அதில் சிறப்பாக அவர் விளையாடினாலும் அணியில் இடம் கிடைப்பது அரிது என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் ‘ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் சிறப்பாக விகொரோனா, வைரஸ், தோனி, ஐபிஎல், corona, virus, Dhoni, IPL, சேவாக், இந்தியாளையாடி வருகின்றனர். அதனால் தோனிக்கு இடம் கிடைப்பது அரிது’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News