×

Six pack எப்போ வரும்...? ஸ்லிம்மான இடை அழகை காட்டி இழுக்கும் சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து லோ ஹிப்பில் புடவை கட்டி ஸ்லிம்மான இடை அழகை காட்டி செம கவர்ச்சி போஸ் கொடுத்த போடோக்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் அனைவருக்கும் ஒரு நிமிடம் மூச்சு நின்னு போக பின்னர் பெருமூச்சு விட்டு லைக்ஸ் , கமெண்ட்ஸ் போட்டுத்தள்ளியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News