Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எங்க வீட்லயும் பால் திரிஞ்சி போச்சு! – முதல்வரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் தான் வாங்கிய 13 ஆவின் பால் பாக்கெட்டில் 9 பாக்கெட்டுகளில் இருந்த பால் காய்ச்சும் போது திரிஞ்சி விட்டதாக டிவிட்டரில் புகார் கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டிவிட்டர் ஐடியை டேக் செய்திருந்தார்.

d3a600e173c4da979293627965f2d53c

அதைத் தொடர்ந்து 3 மணி நேரத்தில் அவருக்கு 9 ஆவின் பால் பாக்கெடுகள் வீட்டிற்கே சப்ளை செய்யப்பட்டது. இந்த தகவலை எஸ்.வி.சேகரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிமை கிண்டலடித்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எல்லோருக்கும் இப்படி உதவுவீர்களா? எஸ்.வி.சேகர் மட்டும் என்ன ஸ்பெஷலா? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top