×

எங்க ஊருக்குள்ள வராதீங்க – கர்ணன் படக்குழுவினரிடம் அச்சம் காட்டும் மக்கள்!

கரணன் படத்தின் மீதப் படப்பிடிப்பை நடத்த திருநெல்வேலிக்கு சென்ற படக்குழுவினருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

 

கரணன் படத்தின் மீதப் படப்பிடிப்பை நடத்த திருநெல்வேலிக்கு சென்ற படக்குழுவினருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது லாக்டவுன் காரணமாக இன்னும் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் படம் பிடிக்கப்படவில்லை. லாக்டவுன் காரணமாக 6 மாதமாக திருநெல்வேலியில் அமைக்கப்பட்டு இருந்த செட் இப்போது பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாம்..

இந்நிலையில் இப்போது அந்த செட்கள் அனைத்தும் அழிந்து போய்விட்டதால் மீண்டும் அங்கே செட் அமைக்கும் பணிகளைத் தொடங்கலாம் என படக்குழு சென்றபோது மக்கள் கொரோனா பயத்தால் மக்கள் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையாம். இதனால் தனுஷ் இப்போது சென்னையிலேயே செட்டை அமைத்து படத்தை எடுக்கலாம் என தனுஷ் சொல்ல இப்போது தாணுவுக்கு இரட்டை செலவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News