×

எத பார்த்தாலும் இப்படியா பண்ணுவ...? ஸ்ரீ ரெட்டியை துவைத்து காயபோட்ட நெட்டிசன்ஸ்!

பிரபல தெலுங்கு பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தமிழில் ராகவாலாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் மீது பாலியல் புகார்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி தொடர்ந்து சமூக வலைதளத்தில் சர்ச்சையான கருத்துக்களையே பகிர்ந்து விமர்சனகங்ளுக்குள்ளாகி வருகிறார்.

 

தற்ப்போது சென்னையில் குடி புகுந்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் அடுத்தவர்கள் பற்றி மோசமாக விமர்சிப்பதும். வீடியோ , போட்டோ என வெளியிடுவதுடன் புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் மக்களுக்கு டிப்ஸ் ஆக கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் இரட்டை அர்த்தத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அதில், பாட்டில் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு படுமோசமான போஸ் கொடுத்த அந்த போட்டோவை வெளியிட்டு "Bottle Jobbb" என இரட்டை அர்த்தத்தில் பதிவிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News