Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தெறி 2 படத்திற்கு யாரெல்லாம் ஆர்வத்துடன் இருக்கீங்க…? பிக்பாஸ் தர்ஷன் ட்வீட்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் த அடித்த படம் தெறி.  இந்த படத்தில் ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு , இயக்குனர் மகேந்திரன் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கலைப்புலி எசு. தாணு தயாரித்த இப்படத்திற்கு  ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.  

1f116ac918e3f7ac9be668b50d4ec479

இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக இருந்தார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படம் மலையாளம், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது மனம் கவர்ந்த சீன் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், யாரெல்லாம் DCP விஜயகுமாரை தெறி 2வில் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளீர்கள் என்று பதிவிட்டு விஜய் ரசிகர்களின் ஆர்வத்தை துண்டியுள்ளார்.  

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top