Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆண்டினு யாரு சொன்னா? அசத்தலான கவர்ச்சி உடையில் நடிகை கிரண்….

நடிகை கிரண் கவர்ச்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை சூடேற்றியுள்ளது.

64060ff9d96d78e8f498600b8a1544ed

2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து சிக் என மாறியுள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சட்டை மட்டும் அணிந்தபடி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை தூக்கத்தை கெடுத்துள்ளார்.

767999ab261a17f905050172937fcfa2

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top