×

விஜய் பட ஹீரோயினா இவர்?;  அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே..

அமராவதி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சங்கவி. தொடர்ந்து விஜயுடன் ரசிகன்,கோயமுத்தூர் மாப்ளே உள்ளீட்ட பல படங்களில் நடித்தார். சொல்லப்போனால் 90களில் விஜய்க்கு பெஸ்ட் ஹோரோயின் இவர்தான்.
 

அமராவதி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சங்கவி. தொடர்ந்து விஜயுடன் ரசிகன்,கோயமுத்தூர் மாப்ளே உள்ளீட்ட பல படங்களில் நடித்தார். சொல்லப்போனால் 90களில் விஜய்க்கு பெஸ்ட் ஹோரோயின் இவர்தான்.

கவர்ச்சியை வாரி இரைத்த சங்கவி இரு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். தற்போது 42 வயதாகும் சங்கவிக்கு ஒரு பெண் குழ்ந்தை உள்ளது. சமீபத்தில் குழ்ந்தையுடனான இவரது புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சங்கவியா இது? என்ற் கேள்விதான் எழுந்தது. காரணம் அந்த அளவிற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிதான் போயுள்ளார் சங்கவி.   

From around the web

Trending Videos

Tamilnadu News