×

என்னை யார் கொலை செய்தது...? அமானுஷ்ய மனிதரிடம் கூறிய சுஷாந்த் சிங் ஆவி - வீடியோ!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து சுஷாந்தின் மரணம் குறித்து தினம் தினம் ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்ப்போது ஆவிகளுடன் பேசும் அமானுஷ் நிபுணர் Steve Huff சுஷாந்த் ரசிகர்களின் வேண்டுகோளின் படி சுஷாந்தின் ஆவியுடன் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில் நீங்கள் எப்படி இறந்தீர்கள் என கேட்டதற்கு சுஷாந்த் சிங் எனப்படும் குரல் " நான் கடவுளுடன் இருக்கிறேன். சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறேன்.

சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடந்தது, அவர்கள் நகங்களைக் கொண்டு வந்தார்கள், அது இப்போது முடிந்தது என்று கூறியுள்ளார். நட்பு என்ற பெயரால் என்னை கொலை செய்து விட்டார்கள். நாம் இத்துடன் நிறத்திக்கொள்வது சிறந்தது” என அந்த குரல் கூற உடனே ஒரு பெண் குரல் " இது முடிந்தது" என கூறி முடிக்கின்றார்.  அந்த பெண் குரல் சுஷாந்தின் அம்மாவாக இருக்கும் என ரசிகரக்ள் கூறி வருகின்றனர்.

Steve Huff என்ற இந்த நபர் கடந்த 10 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார். சுஷாந்தின் ரசிகர்ளுக்கு இவரது செயல் சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேசும் அந்த குரல் அப்படியே அச்சு அசல் சுஷாந்தின் குரலை போலவே உள்ளதாக பலரும் வியப்புடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News