Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யோகிபாபு நடிக்கும் புதிய படம் – ஹீரோயின் யார் தெரியுமா?

யோகிபாபு நடிக்கும் புதிய படம் – ஹீரோயின் யார் தெரியுமா?

adc99bc51e0a0f79259dffdbf55db274

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளவர் யோகிபாபு. அவர் இல்லாத திரைப்படங்களே இல்லையென அளவுக்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். 

மடோனே அஸ்வின் என்பவர் இயக்கத்தில் மண்டேலா என்கிற புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் அழகிய தமிழ் மகள் சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

7fbb9616727ea4151ce75dcf91f7986c

ஷீலா ராஜ்குமார் பல மலையாள திரைப்படங்களிலும், ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூ லெட்’ என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top