×

இதுல யாரு பெஸ்ட்..? யாஷிகாவை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட ஹேர்கட் ஸ்டில்ஸ்!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நியூ ஹேர்கட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதே போல் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்த் நியூ ஹேர்ஸ்டைல் போட்டோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News