Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தன்னை அவமானப்படுத்திய விஜய்… அவர் படத்துக்கு நோ சொன்ன தல…

அஜித் தனது இயக்குனர்களை எப்படி முடிவு செய்து வருகிறார் என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ee75b19550cdfcc357daf1ba80e87ed6

அஜித் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு தூணாக இருக்கிறது. வெளி நிகழ்ச்சிகளில் தலை காட்டவில்லை என்றாலும், ப்ரோமோஷன்கள் என பெரிதாக அலட்டிக் கொள்ளாவிடிலும் அவரின் படங்கள் எப்போதுமே சக்கை போடு கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கு அஜித் தனது இயக்குனரை எவ்வாறு தேர்ந்தெடுப்பார் என்ற தகவல் கசிந்துள்ளது.

அஜித் பெரும்பாலும் எந்த படமும் பார்க்கவே மாட்டாராம். அவரின் மனைவி ஷாலினி தான் படங்களை பார்த்து இந்த இயக்குனரை அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யலாம் என ஐடியா கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அப்படி இருக்க இயக்குனர் ஏ.எல்.விஜய் கதை சொல்லக்கூட அஜித் அழைக்க விருப்பப்படவில்லையாம். இதுகுறித்த காரணம் கேட்கும் போது, விஜயா ப்ரோடக்‌ஷன்ஸ் ஒருமுறை அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு அஜித்தையே இயக்குனரை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

க்ரீடம் படத்தின் வெற்றியால் அஜித், இயக்குனர் ஏ.எல்.விஜயிற்கு போன் செய்திருக்கிறார். கண்டிப்பாக தன் அழைப்புக்கு ஓடி வருவார் என்ற நம்பிக்கையில் அவரின் காலை லவுட் ஸ்பீக்கரில் வைத்துக் கொண்டு இப்படி ஒரு படம் பண்ண வேண்டும். நீங்கள் தான் செய்ய வேண்டும் என அழைத்து இருக்கிறார். அதற்கு விஜயையோ சார் நான் விக்ரமை வைத்து ஒரு படம் செய்து கொண்டு இருக்கிறேன். அதை முடித்துவிட்டு தான் வருவேன் எனக் கூறிவிட்டாராம். இது அஜித்தை வெகுவாக கடுப்பாக்கி விட்டதால் தான் ஏ.எல் விஜயை இனி தனது இயக்குனராக ஒரு படம் கூட கொடுக்க மாட்டேன் என அஜித் முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார்கள் விபரமறிந்தவர்கள்.

அஜித் தன் பேச்சை மதிப்பவர்களையே மீண்டும் இயக்க கூப்பிடுவாராம். சில நெருடல் ஏற்பட்டால் கூட அவர்களை அடுத்த படம் எப்போதுமே தரமாட்டாராம். இந்த பட்டியலில் அவரின் சில வெற்றி இயக்குனர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top