Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இவர் படத்தையெல்லாம் பண்ண முடியாது… சியானுக்கு ஏன் டாட்டா காட்டினார் அனிருத்…

சியான் 60 படத்தில் இருந்து அனிருத் விலகியதற்கான புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

819876e35b312eacfe3f67a1c60a748d-2

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனது மகன் துருவுடன் நடிக்க இருக்கிறார். இப்படம் விக்ரமின் 60வது படம். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. விக்ரமிற்கு ஜோடியாக சின்னத்திரையில் இருந்து கோலிவுட் ரூட் பிடித்த வாணி போஜனும், நடிகை சிம்ரனும் இணைந்து இருக்கிறார்கள். மேலும், வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

தொடர்ந்து, இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அனிருத் விலகினார். அவருக்கு பதில் லேட்டஸ்ட் சென்ஷேசன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழில் முன்னணி நடிகர்களுக்காக சியான்60 படத்திற்கு முன்னரே அனிருத் பல படங்களுக்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறார். இதனால் சியான்60 படத்தில் தன்னால் சரியாக வேலை செய்ய முடியாது எனக் கூறி தான் அனிருத் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top