Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மருத்துவமனைக்கு மனைவியோடு அஜித் வந்தது ஏன்? இதுதான் காரணமா?

நேற்று சமூகவலைதளங்களில் அஜித் தனது மனைவி ஷாலினியோடு வரும் வீடியோ வைரலானது.

22c897e5bcdaa2a3f52841770e8588b7

நேற்று சமூகவலைதளங்களில் அஜித் தனது மனைவி ஷாலினியோடு வரும் வீடியோ வைரலானது.

நடிகர் அஜித் தன் மனைவியுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்து நடந்து செல்லும் வீடியோ வைரலானது. இதையடுத்து பலரும் பலக் கருத்துகளை தெரிவித்த நிலையில் அஜித் மருத்துவமனைக்கு வந்ததன் உண்மைக் காரணம் வெளியாகியுள்ளது.

அஜித்தின் தந்தை சுப்ரமணிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரைப் பார்க்கதான் அஜித் வந்தார் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top