×

உன்ன எதுக்கு மிஸ் பண்ணப்போறோம்...? ஐஸ்வர்யா மேனனை நோஸ்கட் செய்த ரசிகர்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான உடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு " என்னை மிஸ் பண்ணினீர்களா..? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " இல்லை...உன்ன எதுக்கு மிஸ் பண்ணப்போறோம்...? என செம பல்ப் கொடுத்துவிட்டார். இந்த கமெண்ட் அந்த பதிவின் ஹைலைட்டாக மாற எல்லோரும் அதே போன்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

"ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.          

View this post on Instagram

Missed me? 🤨

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

From around the web

Trending Videos

Tamilnadu News