×

வாயை ஏன் அப்படி வச்சிருக்கீங்க? எத பார்த்தாலும் உர்ர்ன்னு உறிஞ்சி குடிக்கவேண்டியது
 

டிடி வெளியிட்ட கியூட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
 
 

தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.  விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் இவர் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சிகளில் இவரது கலகலப்பான பேச்சுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். தற்ப்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அணிந்திருக்கும் உடைக்கும் நகைக்கும் சுத்தமாக செட் ஆகவே இல்லை. அது கூட ஓகே ஆனால், அவர்  கொடுத்துள்ள போஸ் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. ஸ்டரா வைத்து ஜீஸ் உறுஞ்சி குடிக்குற பாதிரி வாய் வச்சுக்கிட்டு இதெல்லாம் போஸ்ன்னு சொன்னா சிரிக்காமல் என்ன பண்ணுவாங்க...? 

From around the web

Trending Videos

Tamilnadu News