Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என் ஆல் டைம் க்ரஷ் இவர்தான் – ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

தன்னுடைய ஆல்டைம் பேவரைட் க்ரஷ் என்றால் அது மாதவன்தான் என நடிகை பிரியா பவானிஷங்கர் தெரிவித்துள்ளார்.

12798d6e999dedcf1e16c2b02eb89aab

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

இடையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது காதலன் படத்தை வெளியிட்டு சர்ச்சைகளை முடித்து வைத்தார். இந்நிலையில் தன்னுடைய ஆல்டைம் பேவரைட் நடிகர் மற்றும் க்ரஷ் நடிகர் மாதவன் எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top