×

ஏன் ஏப்பவும் இவ்ளோ மொக்கையா ட்ரஸ் பண்றீங்க? – விஜயை கலாய்த்த நபர்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் கோட் சூட் அனைவரையும் கவர்ந்திழுக்க அதைப் பற்றி ஒரு குட்டிக் கதை சொல்லியுள்ளார் விஜய்.

 

விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும்மாஸ்டர்திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய்யின் பேச்சை விட அவரது உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வழக்ககமாக பேண்ட் ஷர்ட் அணிந்து வரும் விஜய் இந்த நிகழ்வுக்கு கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். இதுப் பற்றி தொகுப்பாளர் விஜய்யிடம் கேள்வி எழுப்ப, அதற்கு ‘எல்லா விழாக்களுக்கும் மிகவும் மோசமாக உடை அணிந்து செல்கிறீர்கள் என என்னுடைய ஆடை வடிவமைப்பாளர் பல்லவி கூறி இந்த கோட்டைக் கொடுத்தார். நானும் சரி நண்பர் அஜித் போல செல்வோம் என அணிந்து வந்தேன்’ எனக் கூறியதும் அதற்கு அரங்கமே அதிர கரவொலி எழுந்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News