×

என்னது பாஜகவில் இருந்து விலகுகிறாரா எஸ் வி சேகர்? பின்னணி இதுதானா!

பாஜக பிரமுகர் நடிகர் எஸ் வி சேகர் அந்த கட்சியில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

பாஜக பிரமுகர் நடிகர் எஸ் வி சேகர் அந்த கட்சியில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் எஸ் வி சேகர் திமுக, அதிமுக என ஒரு ரௌண்ட் அடித்துவிட்டு வந்து கடைசியாக 2010 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வருகிறார். கட்சியின் பேச்சாளராக இருக்கும் அவர் ஏதாவது பேசினாலே சர்ச்சையில் போய் முடிந்து விடுகிறது. அந்த அளவுக்கு சர்ச்சை மன்னராக விளங்கிய அவரை தமிழக பாஜக தலைமை ஒதுக்க ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது

அதனால் தமிழக பாஜக மேல் அதிருப்தி இருப்பதாகவும், அதனால் கட்சியை விட்டு விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News