×

தமிழ் சினிமா போலீஸ்கள் ஓவியத்தில் அர்ஜூன் இல்லாதது ஏன்? வருத்தத்தில் திரை விமர்சகர்! 

ஆனந்த விகடனில் அத்துமீறலை ஆதரிக்கும் தமிழ் சினிமா போலீஸ்கள் என்ற கட்டுரைக்கு ஒரு ஓவியம் வரையப்பட்டு உள்ளது. 
 
ஆனந்த விகடனில் அத்துமீறலை ஆதரிக்கும் தமிழ் சினிமா போலீஸ்கள் என்ற கட்டுரைக்கு ஒரு ஓவியம் வரையப்பட்டு உள்ளது. 

அந்த ஓவியத்தில் விஜய்காந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து ஹீரோக்களின் போலீஸ் கெட்டப்புகளையும் வரைந்திருக்கிறார்கள். 

ஆனால் போலீஸ் படங்களுக்கு என்றே தன் வாழ்வை அர்ப்பணித்த நடிகர் அர்ஜூன் படம் எங்கே என கேள்வி எழுப்பி உள்ளார் திரைவிமர்சகர் அபிஷேக். 

From around the web

Trending Videos

Tamilnadu News