×

அரை நிர்வாண காட்சியில் நடித்தது ஏன்? - சிருஷ்டி டாங்கே விளக்கம்
 

தமிழில் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.  அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 

மேலும், சேரன் நடிப்பில் உருவான ராஜாவுகு செக் திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் உள்ளாடை எதுவும் அணியாமல் அரை நிர்வாணமாக அவர் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஒரு துண்டு மட்டும் இருப்பது அக்காட்சி படம்பிடிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அவர் ‘இந்த காட்சியில் நடிக்க ஒரு வாரம் யோசித்தேன். அதன்பின் அக்காட்சியின் முக்கியத்துவத்தை இயக்குனர் விளக்கினார். அதில் திருப்தி ஏற்பட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News