Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெளியே ஏன் நிக்குற?.. என்னா அடி! எல்லை மீறுகிறார்களா போலீசார்? (அதிர்ச்சி வீடியோ)

ஊரடங்கு உத்தரவை மீறி தெருவில் நின்றிருக்கும் பொதுமக்களை போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

a50580e17005c4670a47596ef1074bfb

கொரோனா வைரஸால் இந்தியாவில் 600 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எண்ணிக்கை 30ஐ நெருங்கி விட்டது.21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

ஆனாலும், சிலர் அரசின் உத்தரவை மதிக்காமல் பலரும் சாலைகளில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் தடியடியும். இது தொடர்பாக ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியாகி விட்டன.

இந்நிலையில், தெருவில் நிற்கும் மக்களை போலீசார் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பொதுமக்கள் செய்வது தவறுதான் என்றாலும், போலீசார் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளதேவையில்லை என சிலரும், போலீசார் கையெடுத்து கும்பிட்டும் மக்கள் கேட்பதில்லை. எனவே அவர்கள் நடந்து கொள்வது சரிதான் என சிலரும் கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top