×

பொண்டாட்டி! மாமன் கெட்டவன் இல்லடி - நடிகையுடன் கூத்தடிக்கும் சீமான் (வீடியோ)

நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் காதல் வசனம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சீமான் இயக்குனராக இருந்த போது தன்னை காதலித்ததாகவும், அதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்வதாய் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஜெயலட்சுமி கூறியிருந்தார். அது தொடர்பான வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் கூட வெளியிட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தொடக்கத்தில் பெரியார் கொள்கைகளை பின்பற்றிய சீமான் தற்போது முருகனை தன் முப்பாட்டன் என்கிறார்.மேலும், அவர் பல பெண்களை சீரழித்துள்ளார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், விஜயலட்சுமியுண்ட சீமான் காதல் வசனம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படக் காட்சியின் ஒத்திகை போல் அது இருக்கிறது. அதில் விஜயலட்சுமியின் முகம் தெரியவில்லை என்றாலும் அவரின் குரல் தெளிவாக கேட்கிறது. அதில், பொண்டாட்டி மானம் கெட்டவன் இல்லடி. கேடு கெட்டவன்.. என சீமான் கூறுகிறார். இந்த வீடியோவை விஜயலட்சுமிதான் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘ 13.12.2008ல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் பேசிய காதல் வசனங்கள்’ என பதிவிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News