×

மோசமான உடையில் பிரபல நடிகரின் மனைவி!

ஜெயம் என்கிற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அவர்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
 

தற்போது அவர் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கதாநாயகனுக்கு இணையாக போட்டி போடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை எடுத்து வருகிறார். 

இப்பொழுது இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பேசாமல் கதாநாயகியாக நடிக்கலாம் என கூறிவருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News