×

செல்போனில் மூழ்கிய மனைவி...வாலிபருடன் தொடர்பு... கணவன் எடுத்த விபரீத முடிவு....

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வருப்வர் சர்புதீன். இவரின் மனைவி ஜான் ஜெனக். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 
 

இதில், ஜான் ஜெனக் செல்போனில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவு செய்துள்ளார். இதை கணவர் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. மேலும், முகநூலில் ஒரு வாலிபருடன் தொடர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சர்புதீன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.  

இதில், வாக்குவாதம் முற்றி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சர்புதின் மனைவியை குத்தினார். அதன்பின் அக்கம் பக்கதினர் ஜான் ஜெனக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சர்புதீனை போலீசார் கைது செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News