Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய்யின் இந்த படத்தில் நடிக்கவேண்டியது நடிகர் ஷ்யாமா? ஆச்சர்யத் தகவல்!

ஷாஜகான் படத்தில் முதலில் விஜய்க்கு பதிலாக நடிகர் ஷ்யாம்தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

1b1be0d5c8739df510c81f6be02bf378

ஷாஜகான் படத்தில் முதலில் விஜய்க்கு பதிலாக நடிகர் ஷ்யாம்தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷ்யாம் குஷி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய 12 பி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் வெற்றி அவரை ஒரு சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில் அவருக்கு வந்த ஒரு கதைதான் ஷாஜகான். காதல் சம்மந்தப்பட்ட இந்த கதையில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கே எஸ் ரவி முடிவு செய்து படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் ஷ்யாம் வேண்டாம் என்று முடிவெடுத்த ஆர் பி சௌத்ரி அவருக்குப் பதில் விஜய்யிடம் பேசி சம்மதம் வாங்கினாராம்.

கடைசியில் விஜய் மற்றும் ரிச்சா பல்லூட் நடிப்பில் வெளியான ஷாஜகான் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் இன்று வரை படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top