×

தல அஜித்தை ஓவர் டேக் செய்வாரா பவன் கல்யாண்? -  'வக்கீல் சாப்' டிரெய்லர் வீடியோ....

 
தல அஜித்தை ஓவர் டேக் செய்வாரா பவன் கல்யாண்? - 'வக்கீல் சாப்' டிரெய்லர் வீடியோ....

வினோத் இயக்கத்தில் தல அஜித், ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவானது. 
இந்த 2 படங்களும் இரு மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. 

தற்போது இத்திரைப்படம் தெலுங்கிற்கு சென்றுள்ளது. அங்கு அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தெலுங்குக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News